இளைஞர்களுக்கு அரசியல் தேவையா ?
Posted on: September 28, 2024
Sindhanai Trust believes in equality to all citizens. We aspire to Promote the Idea of India i.e to ensure justice, liberty, equality and fraternity to all indians
Read MoreS. Sasikanth Senthil, a former IAS Officer from Tamil Nadu, became well-known for his strong principles and excellent work as the Deputy Commissioner in the Dakshina Kannada district. During his time there, he achieved great success. He stopped illegal sand mining and dealt with religious extremist groups effectively, understanding their connections. His efforts reduced their influence significantly. He used simple words and worked with the community to achieve these positive changes. Thanks to his approach, the district saw remarkable improvements and a safer environment.
Read MoreVolunteers
Activites
Events
Commitee
Recent Notifications
திருவள்ளூர் M.P திரு. சசிகாந்த் செந்தில் Ex I.A.S அவர்களின் மேற்பார்வையில் இளைஞர்களுக்கு அரசியல்
தேவையா? எனும் இலவச கருத்தரங்கம் 29.09.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அருன் சுமங்கலி மஹாலில் நடைபெற
உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் அரசியல் மட்டும் இல்லை புதிய கல்வி கொள்கை அவசியமா என்பது குறித்துத்தும்
இளைஞர்கள் தெரிந்து கொள்வதும் அவசியம் உங்கள் கேள்விகளை திரு சசிகாந்த் செந்தில் அவர்களிடம்
எழுப்பி விளக்கமும் பெறலாம்
Latest Blogs
Our Team
Trustee of Sindhanai Trust
Trustee of Sindhanai Trust
Trustee of Sindhanai Trust
Treasurer of Sindhanai Trust
Our Videos
Volunteers Experience