Full Blog
இளைஞர்களுக்கு அரசியல் தேவையா ?
Posted on: September 28, 2024
திருவள்ளூர் M.P திரு. சசிகாந்த் செந்தில் Ex I.A.S அவர்களின் மேற்பார்வையில் இளைஞர்களுக்கு அரசியல் தேவையா? எனும் இலவச கருத்தரங்கம் 29.09.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அருன் சுமங்கலி மஹாலில் நடைபெறஉள்ளது. இன்றைய சூழ்நிலையில் அரசியல் மட்டும் இல்லை புதிய கல்வி கொள்கை அவசியமா என்பது குறித்துத்தும் இளைஞர்கள் தெரிந்து கொள்வதும் அவசியம். இதுபற்றிய வலைப்பதிவு (29/09/2024) நிகழ்ச்சிக்கு பிறகு பதிவேற்றப்படும்